--- --:--:-- --

கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக தமிழகத்திற்கு கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடு..!

11

கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக தமிழகத்திற்கு கூடுதல் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக ஆயிரத்து 790 ஆம்போடெரிசன் பி மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நாளுக்கு நாள் கருப்பு பூஞ்சையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 

நேற்றையதினம் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்தியா முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon