--- --:--:-- --

கொரொனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடம்..!

11

கொரொனா புதிய பாதிப்புகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் புதிய பாதிப்பில் 76 சதவீதம் பங்களித்துள்ளனர். தினசரி புதிய பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon