--- --:--:-- --

இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ள அமைச்சர்..!

12

வாலாஜா அரசு மருத்துவமனையில் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

 

இதனை தொடர்ந்து ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை மருத்துவமனைக்கு அவர் வழங்கினார். பின்னர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அமைச்சர் காந்தி போட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon