--- --:--:-- --

கொரொனா காரணமாக பாடகர் கோமகன் காலமானார்..!

8

கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த பாடகர் கோமகன் காலமானார். ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலின் மூலம் பிரபலமடைந்தவர்.

 

பார்வையற்ற மாற்றுத் திறனாளியான பாடகர் கோமகன் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

 

மேடை இசைக் கலைஞராகவும் புகழ்பெற்ற பாடகர் கோமகன் கலைமாமணி விருது பெற்றவர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon