--- --:--:-- --

ஆக்சிஜன் வழங்க தடையாக இருப்பவர் யார் என்று சொல்லுங்கள்…தூக்கில் போடுவோம்..!

2

க்சிசன் வழங்க தடையாக இருப்பவரை யார் என்று சொல்லுங்கள் அவரை தூக்கில் போடுவோம் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். டெல்லியில் கொரொனா பெருந்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவ தட்டுப்பாடு நிலவுகிறது.

 

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் விபின், ரேகா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது டெல்லி அரசு தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டெல்லியில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலை கிடையாது என்றும் ஹரியானா ,உத்திரப்பிரதேசம் அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது என்று கூறினார் .ஆனால் தடுத்து நிறுத்தப்பட்டது இதனை அடுத்து பேசிய நீதிபதிகள் இந்த பிரச்சினையை தெரிவித்தார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon