--- --:--:-- --

பிரதமர் நடத்தும் அவசர ஆலோசனை..!

2

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக இரண்டு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுபாடு எனக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கொரொனா நிலவரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி நடத்தி வருகிறார். இதில் மத்திய அமைச்சரவை செயலாளர் சுகாதாரத்துறை செயதடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று மாலை காணொளி காட்சி மூலம் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தயாரிக்கும் நிறுவனங்களை நிர்வாகிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon