மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்தும் தகாத வார்த்தையால் திட்டிய ஆசிரியர்..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணவர்களை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலூர் சுக்காம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெயராஜன்...





