--- --:--:-- --

Month: March 2021

அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? ஓபிஎஸ், ஈபிஎஸ் மீண்டும் ஆலோசனை

அதிமுக வேட்பாளர் பட்டியல் குறித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு...

புதிய தமிழகத்துக்கு டிவி சின்னம்..!

ஒரு சின்னத்திற்கும் மற்ற சின்னத்துக்கு வேறுபாடு இருக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது புதிய தமிழகம் கட்சி கட்சிக்கு டி‌வி சின்னம் வழங்குவது குறித்து...

சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான இன்ஜின் ஆயில் 350 பெண் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது..!

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணை புதூர் பகுதியிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் டீலர் ஸ்ரீ பகவதி பெட்ரோல் பங்கில் ஓட்டுனர் உரிமம்...

கூட்டணியை அறிவித்தார் தினகரன்! ஓவைசி கட்சியுடன் அமமுக கூட்டணி!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் மற்றொரு திருப்பமாக, டிடிவி தினகரனின் அமமுகவும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.   அ.ம.மு.க சார்பில் சட்டசபைத் தேர்தலில்...

வயிற்றுவலிக்கு மருந்தாக கற்களை சாப்பிடும் முதியவர்..!

மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயதான முதியவர் கடந்த 32 ஆண்டுகளாக நொறுக்கு தீனியை போன்று கற்களை சாப்பிட்டு வருகிறார். சத்ரா மாவட்டத்திலுள்ள அதே கிராமத்தை சேர்ந்த ராம்தாஸ்...

தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்த...

விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்ற வாக்குறுதி என்னாச்சு? திமுகவுக்கு முருகன் கேள்வி!

விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்...

சைலன்சரை கழற்றிவிட்டு அதிக சத்தத்துடன் பைக்கை ஓட்டிச் சென்றதால் தட்டி கேட்டவர்களை தாக்கிய புள்ளிங்கோ..!

திருப்பதி அருகே சைலன்சரை கழற்றிவிட்டு அதிக சத்தத்துடன் பைக்கை ஓட்டிச் சென்ற புள்ளிகோங்களை பொதுமக்கள் தட்டி கேட்டதால் அவர்களை கற்களை வீசி தாக்கியதுடன் வீடு, கடைகளுக்கு தீ...

ஜே.பி நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன..!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் தமிழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் பத்தாம் தேதி தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார்.   அந்த நிகழ்வுகள்...

தனித்து போட்டி என்று அறிவித்த கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு!

வரும் தேர்தலில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த காமெடி நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைகட்சி தலைவருமான கருணாஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளார்.   தமிழகத்தில்...

ஓட்டுப்பதிவின் போது வாக்காளர்களுக்கு கையுறை! தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!!

கொரோனா தொற்று அபாயம் கருதி, தேர்தல் நாளன்று வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியே கையுறை வழங்கப்படும என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  ...

வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே லடாய்? தனித்தனி ஆலோசனையால் பரபரப்பு!

அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி -. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் தனித்தனியே ஆதரவாளர்களுடன்...

அதிமுக அணியில் நீடிக்குமா? தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் நாளை அவசர ஆலோசனை!

அதிமுக கூட்டணியில் வழங்கப்படும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசரக்கூட்டம், சென்னையில் நாளை நடைபெறுகிறது.   அதிமுக கூட்டணியில் தொடர்வதாக...

மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்! திமுகவுடன் உடன்பாடு கையெழுத்தானது!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம், இரு கட்சிகளுக்கு இடையே இன்று கையெழுத்தாகி உள்ளது.   சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு...

அவிநாசியில் பாஜக போட்டி? எல்.முருகன் களமிறங்க வாய்ப்பு!

திருப்பூர் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான அவிநாசியில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அரசியல்...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 103வது நாளாக தொடர்கிறது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 103வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்வீட்..!

இந்தியாவும் சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இந்தியா மற்றும்...

சொத்திற்காக கொளுந்தனை கொலை செய்த பெண்..!

காஞ்சிபுரம் மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்திற்காக அன்னியே கொழுந்தனை கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   செவிலிமேடு அருகே...

திருவொற்றியூரில் சீமான் போட்டி! நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகம்!!

சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்; திருவொற்றியூர் சீமான் போட்டியிடுகிறார்....

கோழிக்கொண்டை வடிவில் சிகை அலங்காரம் செய்த சிறுவனை சலூன் கடைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளர்..!

கிருஷ்ணகிரி அருகே கோழிக்கொண்டை வடிவில் சிகை அலங்காரம் செய்த சிறுவனை சலூன் கடைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர் முடி திருத்தம் செய்ய வைத்துள்ளார். பூசாரிபட்டி...

பேருந்தில் ஆசிட் வீசி ஒருவரையொருவர் தாக்கி கொண்ட இளைஞர்..!

திருவண்ணாமலை அருகே ஓடும் பேருந்தில் வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் குடிபோதையில் ஒருவர் மீது மற்றொருவர் ஆசிட் வீசி தாக்கிக் கொண்டதில் பயணிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.  ...

இன்று உலக மகளிர் தினம்! அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

இன்று, உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதையொட்டி, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  ...

நடுவானில் விமான ஊழியர்களிடம் ரகளை செய்த பயணி..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

பிரான்சில் இருந்து டெல்லி வந்த விமான பயணியின் ரகளையால் பல்கேரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர் பிரான்சிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பாரிசில் இருந்து டெல்லிக்கு வந்து...

7 பதக்கங்களை வென்றுள்ள நடிகர் அஜீத்..!

சென்னை ரைபிள் கிளப் சார்பில் மாநில அளவிலான 46-வது துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் 3 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்று சாதித்துள்ளார்.  ...

Right Menu Icon