--- --:--:-- --

Month: March 2021

சீட் கிடைக்காததால் தமாகாவில் இருந்து கோவை தங்கம் விலகல்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியில், தமாகாவில் இருந்து அதன் துணைத் தலைவரான கோவைத்தங்கமும், அவரது ஆதரவாளர்களும் இன்று திடீரென விலகினர்.   ஜி.கே. வாசனின் தமிழ்...

விமானத்தில் நடுவானில் பெண்ணிற்கு நடந்த பிரசவம்..!

பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற இன்டிகோ விமானத்தில் நடுவானில் பெண் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த பொண்ணுக்கு பிரசவ...

பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்..!

சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக் பரோட்டா கடையில் பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 4 நாட்களாக வேளச்சேரிக்கு உட்பட்ட பகுதிகளில்...

மு.க ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது உயர் நீதிமன்றம்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட 2 வழக்குகளில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம்...

“மணல் அள்ளுவதை தடுத்தா அதிகாரி இருக்க மாட்டார்” ஆட்சிக்கு வரும் முன்பே செந்தில் பாலாஜி பேச்சு!

ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்தா, அதிகாரி இருக்க மாட்டார் என்று கூறி கரூர் தொகுதி செந்தில் பாலாஜி மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது....

அதிமுக வேட்பாளருக்கு தொகுதி மாற்றப்பட்டதால் ஆதரவாளர்கள் கண்ணீர்..!

புதுச்சேரியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு மூன்று முறை போட்டியிட்ட தொகுதி தற்போது மாற்றி வழங்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.   புதுச்சேரிக்கு மாநில...

மாசாஜ் சென்டரில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு..!

அட்லாண்டா நகரில் மூன்று மசாஜ் சென்டர்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் இயங்கிகொண்டிருந்த ஒரு...

இந்தியாவில் மேலும் 10 கோடி கொரொனா தடுப்பு மருந்துக்கு ஆர்டர்..!

பூனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்திலிருந்து மேலும் 10 கோடி கொரொனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.   இந்தியாவில் சீரம், பாரத்...

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ராஜினாமா..!

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ராஜினாமா செய்துள்ளார். 1977 ஆம் ஆண்டு பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான பி.கே.சின்ஹா மத்திய அரசின் மின்துறை செயலர்...

கொரொனாவால் சீல் வைக்கப்பட்ட பள்ளியில் பயின்ற மேலும் ஒரு மாணவிக்கு கொரொனா..!

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கனவே 56 மாணவிகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு மாணவிக்கு கண்டறியப்பட்டுள்ளது.   அரசு உதவி...

கொரொனா இரண்டாவது அலையை தடுக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்..!

நாட்டில் கொரொனா இரண்டாவது அலையை தடுக்க உடனடியாகவும் உறுதியாகவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு...

பாஜக முருகன் போட்டியிடும் தாராபுரத்தில் அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக - மதிமுக நிர்வாகிகளில் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   தாராபுரம் நகர திமுகச் செயலாளர் தனசேகரன், மதிமுகவின் மாவட்ட ...

9,10,11ம் வகுப்புகளுக்கு தேர்வு உண்டா? இல்லையா? குழப்பம் ஏற்பத்திய அறிவிப்புகள்… முற்றுப்புள்ளி வைத்த அரசு!!

தமிழகத்தில், 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,  அவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக தகவல்...

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கவுள்ளார்.

உலகத் திரைப்பட வரலாற்றில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்க உள்ளார். 93...

அதிமுகவுடன் கூட்டணி முறித்த பாமக! தனியே வேட்பாளர்களை அறிவித்ததால் பரபரப்பு!

அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக புதுச்சேரி பாமக அறிவித்துள்ளதோடு, 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும்...

தேமுதிக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்… விஜயகாந்த் அதிரடி!

கரூர் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்.   தமிழகத்தில் ஏப்ரல் 6ம்...

பல்லடம் அமமுக வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்- பல்லடம் வளர்ச்சிக்கு உதவுவதாக உறுதி!!

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமணி, ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.   திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில்...

வேகமாக பரவும் கொரோனா… தமிழக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பதற்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் தந்துள்ளார்....

பயத்தால் தொகுதிக்கு மாறினேனா? விஜயகாந்தை சந்தித்த பின் டிடிவி தினகரன் விளக்கம்!

சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகருக்கு பதிலாக கோவில்பட்டி தொகுதிக்கு மாறியதற்கு பயம் காரணமில்லை என்று, விஜயகாந்தை சந்தித்த பின்னர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.   வரும் 6ம்...

தமிழகத்தில் மீண்டும் லாக் -டவுன் வருமா? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் லாக் டவுன் வருமா என்பதற்கு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.   கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில்...

சந்தர்ப்பவாதத்தால் சபாநாயகருக்கு சரிவு? ஆணவத்தோடு ஆடுவதாக அதிமுகவினர் கடுப்பு…

சந்தர்ப்பவாத போக்குடன் நடந்து கொள்வதாகவும், அதிமுவினர் யாரையும் மதிக்காமல் வெற்றி மிதப்புடன் வலம் வருவதாகவும், அவிநாசி அதிமுக வேட்பாளரான சபாநாயகர் தனபால் மீது, அக்கட்சியினர் கடும் வெறுப்பில்...

எஞ்சிய 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவிக்கப்படாமல் இருந்த 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரை பாஜக அறிவித்துள்ளது.   வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது....

மக்களைப்பற்றி கவலைப்படுவது திமுக மட்டும்தான்: மு.க.ஸ்டாலின்

பதவி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொதுமக்களை பற்றி கவலைப்படும் கட்சி திமுக மட்டும்தான் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.   தமிழகத்தில் வரும் 6-ம்...

இரண்டாவது கொரொனா அலை வீசத் தொடங்கி இருப்பதாக எச்சரிக்கை..!

மகாராஷ்டிராவில் இரண்டாவது கொரொனா அலை வீசத் தொடங்கி இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கூட்டம் நடத்தப்படும் ஆலோசனையின் போது மகாராஷ்டிராவில் பல்வேறு புதிய நடவடிக்கைகள்...

Right Menu Icon