--- --:--:-- --

வாக்குப்பதிவு நாளன்று தமிழகத்தில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படும்..!

7

வாக்குப்பதிவு நாளன்று தமிழகத்தில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி அன்று நிறுவனங்கள் ஊதியத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக தொழிலாளர் நலத்துறை ஆணையர் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon