--- --:--:-- --

Month: March 2021

சாத்தான்குளம் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரிக்க உத்தரவு…!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மனைவி செல்வராணி மதுரை...

சொத்து தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பி..!

சேலம் அருகே சொத்து தகராறில் சொந்த அண்ணனை துப்பாக்கியால் தம்பி சுட்டுக் கொலை செய்துள்ளார். குடும்ப சொத்தாக காலி வீட்டு மனை ஒன்றை அமைப்பது தொடர்பாக புதூரை...

கமலுக்காக விட்டுத்தந்தேன்… மனுதாக்கல் செய்த பின் நடிகர் மன்சூர்அலிகான் பேட்டி

நடிகர் கமல்ஹாசனுக்காக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்று, தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.   கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல்...

ரூ.10 கோடிக்கு பேரம் பேசினார்கள்.. கமல் கட்சி பிரபலம் பகீர் தகவல்!

சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாமல் இருக்க ரூபாய் 10 கோடி வரை விலை பேசினார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சினேகன், பரபரப்பான குற்றச்சாட்டு...

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரவும் கொரோனா! பள்ளிகளை மூட அரசு தயங்குவது ஏன்?

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனினும் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பள்ளி...

திறந்த ஜீப்பில் சென்று பாஜக தலைவர் எல். முருகன் தாராபுரத்தில் வேட்புமனு தாக்கல்!

திருப்பூர் மாவட்ட தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக - பாஜக தொண்டர்கள் புடைசூழ திறந்த ஜீப்பில் முருகன்...

ஆயிரம்விளக்கில் குஷ்பு, விருதாச்சலத்தில் பிரேமலதா வேட்புமனு தாக்கல்!!

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்....

தஞ்சாவூருக்கு சென்ற சசிகலா.. குலதெய்வக் கோவிலில் வழிபாடு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, நேற்றிரவு தஞ்சாவுக்கு வந்தார்; இன்று குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார்.   சொத்து குவிப்பு வழக்கில்...

அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கும் தோப்பு வெங்கடாச்சலம்!

அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு தரப்படாத நிலையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பெருந்துறையில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று...

30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்..!

மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கப்பலூர் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பரிசுப்பொருட்களை ஆளும்...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வரலாம்… அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவினால், தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.   தமிழகம் உள்பட பல...

மக்கள் நீதி மையத்தின் பொருளாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..!

திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் மூன்று வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.   சோழபுரம் மதிமுக மாவட்ட துணை...

முதல்வர் வேட்பாளர்களுடன் விவாதம்: செய்திச்சானல்களுக்கு சீமான் ஐடியா!

தமிழகத்தில் உள்ள செய்திச் சேனல்கள், முதல்வர் வேட்பாளர்களை ஒன்றாக அழைத்து விவாதம் நடத்த வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.  ...

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..!

மத்திய பிரதேஷ் இந்தூரில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.   இரவு...

35 கிலோ மீட்டர் தூரம் வேகமாக பின்னோக்கி சென்ற ரயில்..!

உத்தரகாண்டில் பூர்நகரி சதாப்தி விரைவு ரயில் 35 கிலோ மீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும்...

மருத்துவ மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த டாக்டர்..!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்திரசேகரன். அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சந்திரசேகரன் மீது அவரிடம் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு...

நெரிசலை கட்டுப்படுத்த நடைமேடை சீட்டு கட்டணத்தின் விலை உயர்வு..!

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ஆறு ரயில் நிலையங்களில் இதுவரை 10 ரூபாயாக இருந்த நடைமேடை சீட்டு கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து...

வெறும் நாற்காலிகளை பார்த்து பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி..!

ஆளே இல்லாத கடையில் யார்க்கு டீ ஆத்துற என்று கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் எஸ் பி வேலுமணியின் பேச்சைக் கேட்க பொள்ளாச்சி கூட்டத்தில் ஆள் குறைவாக இருந்துள்ளனர். வெறும்...

அனைத்து குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த மம்தா..!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின்...

தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக களமிறங்கும் பிரபல நடிகர்!

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து, தமிழ் தேசியப்புலிகள் கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான், தொண்டாமுத்தூரில் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்துள்ளார்.   பிரபல வில்லன்...

காரை பெண்களை மட்டுமே கொண்டு உருவாக்கி சாதனை..!

எம் ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது 50 ஆயிரமாவது ஹெக் டார் காரை பெண்களை மட்டுமே கொண்டு உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனம் செய்திக்...

“வீடுதேடி வாஷிங்மெஷின் வரும்” : டீ போட்டுத்தந்து அமைச்சர் உதயகுமார் பிரசாரம்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வீட்டு காலிங் பெல்லைத் தட்டி வாஷிங் மெஷினை வழங்குவோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். அத்துடன், டீக்கடையில் தொண்டர்களுக்கு...

முகக்கவசம் இல்லாமல் வந்த மாற்று வேட்பாளர்..!

திருப்பத்தூரில் முகக்கவசம் இல்லாமல் வந்த மாற்று வேட்பாளர் தோளில் இருந்து துண்டைக் கொண்டு முகத்தை மூடி சமாளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.   திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில்...

இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா..!

நடப்பு வருடத்தில் இதுவரை இல்லாத அளவாக இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28 ஆயிரத்து தொள்ளாயிரத்து மூன்று பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய...

Right Menu Icon