--- --:--:-- --

தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் 100டிகிரியை தாண்டி வெப்பம் பதிவு..!

7

தமிழகத்தில் சென்னை உட்பட 12 இடங்களில் நேற்று 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை, மீனம்பாக்கம், வேலூர் மற்றும் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

 

இந்தாண்டில் அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். அதற்கு அடுத்தபடியாக திருச்சி மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 35 டிகிரி ஃபாரன்கீட், சேலம் மற்றும் கரூர் பரமத்தி 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

நுங்கம்பாக்கம், மதுரை, புதுச்சேரியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மேலும் சில நாட்கள் வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon