--- --:--:-- --

நடனம் மற்றும் சிலம்பத்துடன் ஊர்வலமாக சென்ற திமுக வேட்பாளர்..!

2

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி பகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி பாரி பாக்கத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக்கூறினார். சிலம்பம், சாகசம் நடனம் ஆகியவற்றுடன் ஊர்வலமாக சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon