நடனம் மற்றும் சிலம்பத்துடன் ஊர்வலமாக சென்ற திமுக வேட்பாளர்..!
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி பகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி பாரி பாக்கத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான நலத் திட்டங்கள்...





