--- --:--:-- --

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தந்தைக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகள்.!

12

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதால் அவர் சார்பில் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் மாதவராவ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதனால் அவரது மகள் திவ்யா தனது தந்தைக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலுவும் வாக்கு சேகரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon