--- --:--:-- --

35 கிலோ மீட்டர் தூரம் வேகமாக பின்னோக்கி சென்ற ரயில்..!

5

த்தரகாண்டில் பூர்நகரி சதாப்தி விரைவு ரயில் 35 கிலோ மீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர் தப்பியுள்ளனர்.

 

காத்திமா ரயில்நிலையம் வரை ஓடிய ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் பின்னர் பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

தண்டவாளத்தின் மாடுகள் நின்றதால் பிரேக் போட்ட ரயில் ஓட்டுநர் ஒரு மாடு மீது மோதி விட்டதாகவும் அதன் காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்து ரயில் பின்னோக்கி ஓடியதாகவும் கூறப்படுகிறது. ரயில் வேகமாக பின்புறம் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon