சாக்கு மூட்டையில் கர்ப்பிணி பெண் சடலம்..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே திருமணமாகாத 7 மாத கர்ப்பிணி பெண் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், தீவிர விசாரணை மேற்கொண்டார். பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





