--- --:--:-- --

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..!

6

த்திய பிரதேஷ் இந்தூரில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடைகள் யாவும் அடைக்கப்பட்டு நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

 

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எந்த கடையில் திறக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களை போலீசார் வழிமறித்து விசாரித்து அபராதம் விதித்துள்ளனர்.

 

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார் அவர்களுக்கு முககவசங்களை வழங்கியுள்ளனர் .மருந்து கடைகள் போன்றஅ த்தியாவசியகடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon