--- --:--:-- --

விமானத்தில் பறந்தபடி திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

4

காதலர் தினத்தையொட்டி ரஷ்யாவை சேர்ந்த காதல் ஜோடிகள் விமானத்தில் பறந்தபடி ஆகாயத்தில் திருமணம் செய்து கொண்டனர். எஸ் செவன் என்ற விமான சேவை நிறுவனம் காதலர் தினத்தையொட்டி புதுவித முயற்சியாக 27 ஜோடிகளை தேர்ந்தெடுத்து விமானத்தில் பறந்து ஆகாயத்தில் திருமணம் செய்துவைத்தது.

 

தலைநகர் மாஸ்கோவில் இருந்து காலூம்கா வரை பறந்து சென்ற விமானத்தில் பணிப் பெண்கள் சகபயணிகள் ஆசிர்வாதத்துடன் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon