--- --:--:-- --

நாயிடம் தனக்கு பெண் கிடைக்க இறைவனிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறும் சிம்பு..!

2

சிம்பு தனது நாயிடம் பேசும் வீடியோ காட்சி வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நேற்று காதலர் தினத்தை தனது நாயுடன் கொண்டாடிய சிம்பு தனக்கு பெண் கிடைக்க தனது செல்ல நாயுடன் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறுகிறார்.

 

மேலும் பேச்சுக்கு சத்தமில்லாமல் மௌனமாக நிற்கும் நாயின் வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon