--- --:--:-- --

விஜய் சேதுபதி கூட ரொமான்ஸ் சீன் பண்றப்போ அழுதுட்டேன்..!

5

மிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ மேனன், குமாரசாமி, ஏ‌எல் விஜய், வெங்கட்பிரபு இவர்கள் அனைவரும் சேர்ந்து நான்கு குறும்படங்கள் கொண்ட அத்தாலஜி படத்தை உருவாக்கியுள்ளனர்.

 

இந்த படத்தில் நலன் குமாரசாமி இயக்கிய ஆடல் பாடல் படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அதிதி பாலன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் சேதுபதி என்னுடைய பேவரைட் அவரிடம் நிறைய விஷயம் கற்றுக்கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.

 

அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதியுடன் ரோமன்ஸ் சீன் பண்ணும்போது அழுதுட்டேன், இதுவரை நான் ரொமான்ஸ் சீன் பன்னது இல்லை எனவும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon