--- --:--:-- --

தன் மகள்களை சினிமா பக்கம் எட்டிப் பார்க்க விடாத நடிகை நதியா..!

2

கள்களை நடிக்க வைக்கும் பிரபலங்கள் மத்தியில் தன் மகள்களை வேலைக்கு அனுப்பும் நடிகை நதியா இதிலும் வித்தியாசமானவராக தான் பார்க்கப்படுகிறார். தமிழ் திரையுலகில் கோல் ஆற்றியவர் நடிகை நதியா. தமிழில் முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருடனும் இணைந்து நதியா நடித்திருப்பார்.

 

நதியா டிரஸ், நதியா கொண்டை என்று தமிழகமே நதியாவை கொண்டாடியதும் உண்டு. கேரளாவை சேர்ந்த நதியா 1985ல் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளார். முன்னணி கதாநாயகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்த இவர் நம்பர்-1 கதாநாயகி என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.

 

தற்போது 54 வயதான நதியாவிற்கு சனம், ஜனா என்ற இரு மகள்கள் உண்டு. பொதுவாக நடிகர் நடிகைகளின் மகன், மகள்கள் சினிமாவில் நுழைவது தான் வழக்கம். ஆனால் அவர் தன் மகள்களை சினிமா பக்கம் எட்டிப் பார்க்கவிடவில்லை.

 

மூத்தமகள் சனம் அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருக்க இளைய மகள் ஜனாவும் அங்கேயேதான் படித்துக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon