--- --:--:-- --

ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் ..!

2

ஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியவர் இதனை கூறியுள்ளார்.

 

100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் 2022ஆம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்க்கப்படும் என்றும் நிர்மலா தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon