ரஜினியின் மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப்.!
ரஜினியின் மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சியில் பதவி வழங்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்படுவதாகவும் ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் எனவும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.






