--- --:--:-- --

தி மு க மகளிர் அணி செயலாளர் கனிமொழி MP இராமநாதபுரம் மாவட்டத்தில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் ” என்கிற தேர்தல் பிரச்சார பயணம்

5.4

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருவாடனை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வருகின்ற 22.01.2021, 23.01.2021 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற உள்ளது. 22.01.2021 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் போகலூர் ஒன்றியம் சத்திரக்குடியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கழகத்தினர் அனைவரும் ஆங்காங்கே உரிய ஏற்பாடுகளை செய்து தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கேட்டு கொண்டுள்ளார்.

 

22.01.2021
வெள்ளி கிழமை
1.காலை 10 மணி கன்னிராஜாபுரம் பனைத்தொழிலாளர்கள் சந்திப்பு
2. 10.30 மணி சாயல்குடி பேரூர் VVR நகர், உறைகிணறு மக்கள் கிராம/ வார்டு சபை
3. காலை 11.00 மணி சாயல்குடி வர்த்தகர்கள் சந்திப்பு, நடைபயணம்
4. நண்பகல் 12-12.30 மணி வாலிநோக்கம் உப்பள தொழிலாளர்கள் சந்திப்பு மேலகிடாரம்.
5. மேலசெல்வனூர் மதிய உணவு 1.30-2.00 மணி
6. பிற்பகல் 2.30 மணி கடலாடி வேன் பிரச்சாரம்
7. பிற்பகல் 3.00 மணி முதுகுளத்தூர் மாங்குடி மதியழகன் குடும்பாத்தாருடன் சந்திப்பு
8. பிற்பகல் 3.15 மணி முதுகுளத்தூர் வேன் பிரச்சாரம்
9.பிற்பகல் 3.45 மணி பாம்பூர் சமத்துவபுரம்
10. பிற்பகல் 4.15 மணி பரமக்குடி நெசவாளர்கள் சந்திப்பு
12. மாலை 4.45 மணி பரமக்குடி தொகுதி பூத் நிர்வாகிகள் (பொறுப்பாளர்கள் ) கூட்டம்

13. மாலை 5.30 உரப்புலி மின்சாரம் தாக்கி உயிரிழந்த இராஜேஷ் குடும்பத்தாருடன் சந்திப்பு
14. மாலை 6.30 மணி மஞ்சூர் செங்கல் சூலை பணியாளர்கள் சந்திப்பு
15. இரவு 7.30 மணி போகலூர் ஒன்றியம், சாத்திரக்குடி பொதுக்கூட்டம்

23.01.2021
சனிக்கிழமை
1.காலை 8.30 மணி இராமேஸ்வரம் தனுஷ்கோடி
2. காலை 9.00 மணி இராமேஸ்வரம் அப்துல்கலாம் இல்லம்
3. முற்பகல் 9.30 மணி இராமேஸ்வரம் யாத்திரை பணியாளர்கள் சந்திப்பு
4. முற்பகல் 10.00 மணி தங்கச்சிமடம் நாட்டுப்படகு மீனவர்கள் சந்திப்பு
5.முற்பகல் 11.00 மணி பாம்பன் கடற்பாசி, சங்கு உற்பத்தியாளர்கள் சந்திப்பு
6. நண்பகல் 12.00 மணி தாமரைக்குளம் கிராம சபை கூட்டம்
7. பிற்பகல் 1.30 மணி வேதாளை மதியஉணவு
8. பிற்பகல் 3.00 மணி இராமநாதபுரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் சந்திப்பு
9. பிற்பகல் 3.30 மணி இராமநாதபுரம் அரண்மனை முன்பு வேன் பிரச்சாரம், மார்க்கெட் நடைபயணம்
10. பிற்பகல் 4.00 மணி கிங்ஸ் பேலஸ் மகால் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பூத் நிர்வாகிகள் (பொறுப்பாளர்கள் ) கூட்டம்
11. பிற்பகல் 5.00 தேவிபட்டினம் வேன் பிரச்சாரம்
12. இரவு 5.40 தொண்டி
13.இரவு 6.00 மணி தொண்டி நடைபயணம்
14. இரவு 7.00 திருவாடனை வேன் பிரச்சாரம் என நிறைவு செய்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon