--- --:--:-- --

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகை மீனா விடுத்துள்ள சேலஞ்ச்..!

8

டிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகை மீனா கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்துள்ளார். திரையுலக பிரபலங்கள் அனைவரும் முன்னெடுத்து வருகின்றனர். தெலுங்கானா எம்பி சந்தோஷ் குமார் என்பவர் முதன் முதலாக கிரீன் இந்தியா சேலஞ்சை முன்னெடுத்துள்ளார்.

 

அவரை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளரான நாகவள்ளி என்பவர் மரக்கன்றை நட்டு அதில் தங்களுக்கு சக கலைஞர்கள் இதை செய்யும் படி சவால் விடுத்தார். அதில் நடிகை மீனாவும் பிரபலங்கள் இடையே இந்தச் வைரலாகி வருகிறது.

 

தற்போது மீனா அவரது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு கிரீன் இந்தியா சேலஞ்சை முன்னெடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் தன்னுடன் அண்ணாத்த படத்தில் இணைந்து நடித்து வரும் கீர்த்தி சுரேசுக்கு சேலஞ்சை விடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் மட்டுமின்றி ந நடிகை மஞ்சுவாரியர் ஆகியோருக்கும் அவர்கள் சவால் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon