--- --:--:-- --

ஜல்லிக்கட்டில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்ட 2 இளைஞர்கள்..!

17

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஜல்லிக்கட்டில் இரண்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டுயில் கழுத்தில் கறுப்புக் கொடியுடன் இளைஞர்கள் புகுந்து வேளாண் பிரச்சனைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறையினர் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon