வாட்ஸ்அப் இன் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள. துவாட்ஸ் அப்பின் ரகசிய காப்பு கொள்கை மற்றும் சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு அனைத்து பயனர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதிய மாற்றங்களில் பயனாளர்கள் மெசேஜ் ஒலி-ஒளி பைல்களை இணைக்கும் போது அவற்றை என்கிரிப்டட் வடிவத்தில் சேமித்து வைக்கும் என்பது முக்கியமானதாகும்.
அதைப் போன்றே பேமெண்ட் மற்றும் பண பரிவர்த்தனை ரேடார்கள் பயனாளர்களின் மொபைல் இருப்பிட விவரங்கள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் புதியசேவைகளும் நடைமுறைக்கு வர உள்ளன.
மேலும் செய்திகள் :
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
ஆன்லைனில் துன்புறுத்துவதும் ராகிங் தான்: பல்கலைக்கழக மானிய குழு
கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் மரணம்
விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி..!
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை..!
ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!