நூலிழையில் உயிர் தப்பிய ரயில்வே ஊழியர்..!

காராஷ்டிரா மாநிலத்தில் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் ரயில் வருவது தெரியாமல் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் நூலிழையில் உயிர் பிழைத்தார். ரயில்வே கான்ஸ்டபிள் முயற்சியால் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய அந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Leave a Reply