வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1-ஆம் தேதி முதல் இயங்காது..!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1-ஆம் தேதி முதல் பழைய ஓஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐஓஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஓஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்ட் 4.0.3 அல்லது அதற்கு முன் வெளியான ஓ‌எஸ் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ் ஆப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி ஐபோன் 4s, ஐபோன் 5, ஐபோன் 5s உள்ளிட்ட மாடல்களில் இனி வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது. இந்த மொபைல்களை பயன்படுத்துவோர் அப்டேட் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply