தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ – மாலை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி தாராபுரம் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, காலை தாராபுரம் அமராவதி சிலையிலிருந்து பொள்ளாச்சி சாலை, பெரிய கடை வீதி வழியாக நடைபெறும் ரோடு ஷோவில் அவர் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, மாலை உடுமலை சாலையில் மல்லி ரிசார்ட் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




