பிரிட்டன் விமான சேவைக்கான தடை நீக்கப்பட வாய்ப்பு..!

பிரிட்டன் விமான சேவைக்கான தடை நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். உருமாறிய கொரொனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த நாட்டுக்கான விமான சேவையை 21ஆம் தேதி வரை ரத்து செய்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

உத்தரவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தோனி கூறியுள்ளார். இதற்கான உத்தரவு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply