ரஜினியின் முடிவால் போஸ்டரை கிழித்து எறிந்த ரசிகர்..!

டிகர் ரஜினிகாந்த் முடிவால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவரது அரசியல் வருகையை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கட்சி தொடங்கும் முடிவை பின்வாங்கியது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அப்படி அதிருப்தியடைந்த ரசிகர் ஒருவர் டிசம்பர் 29 தங்களுக்கு கருப்பு தினம் எனக்கூறி தனது கடையில் இருந்த போஸ்டர்களை கிழித்து எறிந்தார்.

 


Leave a Reply