--- --:--:-- --

நிவர் புயலால் பெய்த மழையில் ஆனந்த குளியல் போட்ட யானை..!

7

நிவர் புயலால் மக்கள் அச்சமடைந்த நிலையில் கொட்டி தீர்த்த கன மழையில் திருவையாறு கோவில் யானை மழையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்து உள்ளது. நிவர் புயல் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்துள்ளது.

 

இருப்பினும் நிவர் புயல் பல தாக்கத்தை ஏற்படுத்தி சென்று நிலையில் கனமழையில் குளித்த யானை மகிழ்ச்சி அடைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon