--- --:--:-- --

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறை – தஞ்சாவூர் பயணிகள் ரயில் ரத்து..!

7

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து தஞ்சை வரை இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் நாளையும் நாளை மறுநாளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையிலிருந்து திருச்சி வரை இயக்கப்படும் சோழன் விரைவு ரயில் சேவை நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை தவிர மைசூரு, மயிலாடுதுறை, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 ரயில்களின் சேவை பகுதிஅளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon