--- --:--:-- --

அமித் ஷா மீது பதாகை வீச முயன்ற முதியவர் வீட்டு சிறையில் வைப்பு..!

6

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது பதாகை வீச முயன்றதாக பிடிப்பட்ட முதியவர் துரைராஜ் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

சென்னை விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் அமித்ஷாவை நோக்கி துரைராஜ் திடீரென கையில் இருந்த பதாகையை வீசி எறிந்தார். நங்கநல்லூர் பர்மா காலனி குடியிருப்பில் வசிக்கும் துரைராஜ் வீட்டின் முன் காலையில் மூன்று உதவியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

பின் ஒரு உதவி ஆய்வாளரும் போலீஸ்காரர் ஒருவரும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் போலீஸார் தம்மை துன்புறுத்துவதாக முதியவர் துரைராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon