--- --:--:-- --

18 வயதில் கர்ப்பம் அடைந்த ஆண்..! அதிசய நிகழ்வு..!

2

மெரிக்காவை சேர்ந்த 18 வயது ஆண் ஒருவர் தனது உடலுக்குள் கருப்பை, சூலகம் கருப்பை வாய் மற்றும் ஹாலோவீன் குழாய்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கர்ப்பம் தரித்துள்ளார். அமெரிக்கா மாசசூசெட் மாகாணத்தின் தலைநகரான பாஸ்டனை சேர்ந்தவர் மைக்கேல் சேனல்.

 

தற்போது 18 வயதாகும் மைக்கேல் சேனல் பிறக்கும்போது ஆணாக பிறந்து உள்ளார். வளரும் போது மற்ற ஆண் நண்பர்களிடமிருந்து வித்தியாசத்தை உணர்ந்துள்ளார். எப்போதும் ஒரு பெண்ணைப் போலவே உணர்ந்துள்ளார். ஆனால் அதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.

 

இந்த நிலையில் சிறுநீர் கழித்த பிறகு உடலில் வித்தியாசமான உணர்வு ஏற்படுவதை உணர்ந்த மைக்கேல் சேனல் கடந்தாண்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது தான் அவருக்கு பேர்சிஸ்டன்ஸ் வேண்டுமென்றஅரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதாவது உடலுக்கு வெளியே ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் உடலுக்குள் பெண் இனப்பெருக்க உறுப்புகளும் இருப்பதே பேர்சிஸ்டன்ட் மலேரியன் டக்ட் சின்ரோம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேர்சிஸ்டன்ட் மலேரியன் டக்ட் சின்ரோம் உள்ளவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதால் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை மற்றும் ஹாலோவீன் குழாய்களை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

ஆனால் மைக்கேல் சேனல் தனது ஆண் இனப்பெருக்க உறுப்பு மலட்டுத் தன்மை அடைவது உணர்ந்ததால் அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு குழந்தையை பெற முடிவு செய்துள்ளார். அந்த முடிவின்படி நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட விந்துவை தனது கருப்பையில் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

சேனல் கருத்தரிப்பது குறித்து மைக் சேனல் நான் சிறுவனாக இருந்தபோது குழந்தை மற்றும் பொம்மைகளுடன் அதிகம் விளையாடுவேன். எதிர்காலத்தில் நான் குழந்தையுடன் வசிக்க விரும்புகிறேன். அதனால் இப்போது கர்ப்பம் தரித்து உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

 

இப்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ள சேனல் பேர்சிஸ்டன்ட் மலேரியன் டக்ட் சின்ரோம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாலின சமத்துவமின்மையை உடைக்க போராடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon