--- --:--:-- --

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது..!

12

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த இணையத்தின் பக்கத்தில் சிலர் நேரிட்ட போது லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதி என்று காட்டப்பட்டது இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

 

இதை ஏற்றுக் கொண்டு கூட்டுக்குழு ஆஜரான பிரதிநிதி வாய் மூலமாக மன்னிப்பு கோரினார். ஆனால் இதனை ஏற்க மறுத்து அதிருப்தி தெரிவித்த குழு எழுத்து வடிவில் மன்னிப்பு நடைபெறும் மாறும் பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon