--- --:--:-- --

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தப்பியோடியவர் கீழே விழுந்து பலி..!

8

புதுச்சேரி திப் ராயப்பேட்டையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது கூரை மீது ஏறி தப்பித்தவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

 

சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்ட ரவுடி திப்லானின் 16-வது நாள் நிகழ்ச்சியின் போது அவரது உறவினர்களுக்கும் எதிர்தரப்பை சேர்ந்த பார்த்திபனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து சென்று பார்த்திபன் 10 பேர் உடன் வந்து திப்லானின் உறவினர் சரவணனை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

 

அவனிடம் இருந்து தப்புவதற்காக பொதுப்பணித்துறை கிடங்கில் கூரை மீது ஏறி தப்பி ஓடிய திப்லானின் நண்பர் கமல்ராஜ் கூரை உடைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon