--- --:--:-- --

பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

2

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெற்ற ஜனகனமன மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற போது கொரொனா உறுதியானதாக நடிகர் பிரித்விராஜ் தற்போது தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து தன்னைத்தானே பிரித்திவிராஜ் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். படத்தின் இயக்குனரான டிஜோ ஜோசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜனகணமன படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon