ஒருதலை காதல் காரணமாக கழுத்து அறுக்கப்பட்டு இளைஞர் தற்கொலை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னை வளசரவாக்கத்தில் ஒருதலை காதலால் கண்ணாடியால் கழுத்து  அறுக்கப்பட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் அரியலூரை சேர்ந்த ஜீவானந்தம் தன்னுடன் நட்பாக பழகி வந்த சென்னையைச் சேர்ந்த பெண்ணின் வீட்டில் நான்கு நாட்களாக தங்கிய நிலையில் ஊருக்குப் புறப்படாமல் இருந்ததால் பெண்ணின் பெற்றோர் விசாரித்துள்ளனர்.

 

அப்போது அந்தப் பெண்ணை காதலிப்பதாக கூறி திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில் பெண்ணின் பெற்றோரை படுக்கை அறையில் அடைத்து வைத்து சிலிண்டரை திறந்து விட்டதால் சுதாரித்துக் கொண்டு அவர்கள் ஜீவானந்தத்தை வெளியே தள்ளி கதவை பூட்டினார்.

 

ஆத்திரமடைந்து அருகிலிருந்த கண்ணாடியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.


Leave a Reply