நெல்லையில் படம் எடுத்தபடியே உயிரிழந்த பாம்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் படம் எடுத்த நிலையில் உயிரிழந்த பாம்பை பலரும் பார்த்து செல்கின்றனர் . மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கிய நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து இருந்தது. இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Leave a Reply