நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5 குட்டிகளை ஈன்ற ஆடு!
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே 4 குட்டிகளை ஈன்றது. தெற்கு பொய்கை நல்லூர் கீழ திருப்பலியில் வசிக்கும் மகாராணி என்பவரது வீட்டில் இந்த அதிசய ஆடு வளர்ந்து வருகிறது. ஐந்து குட்டிகளில் ஒரு குட்டி உயிரிழந்த நிலையில் நான்கு ஆட்டுக்குட்டிகளும் நலமுடன் உள்ளன.
இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கூறும்போது இந்த வகை ஆடுகள் பாரம்பரிய மரபியல் வழக்கத்தின்படி இதுபோல் நடப்பதாகவும் இது அரிதான நிகழ்வு எனவும் தெரிவித்தார்.






