தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967 பேர்.சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7588 பேர்.
பூரண குணமடைந்து ” டிஸ்சார்ஜ் ” செய்யப்போரின் எண்ணிக்கை 6282. தோராயமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டோர் 44.9 % பேர்.
அதாவது கொரோனா பாதிப்பில் இருந்து மீட்கப்படுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.