தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் 44.9 % பேர் !!!
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967 பேர்.சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7588 பேர். பூரண குணமடைந்து " டிஸ்சார்ஜ் " செய்யப்போரின்...





