--- --:--:-- --

கமல் நாத்தை காணவில்லை என ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Kamal Nath addresses a press conferance at his residence in Bhopal

New Delhi, May 7 (ANI): Madhya Pradesh Chief Minister Kamal Nath addresses a press conferance at his residence in Bhopal on Tuesday. (ANI Photo)

முன்னாள் முதலமைச்சரும் தங்களது எம்எல்ஏவுமான கமல்நாத்தை காணவில்லை என அவரது தொகுதி வாசிகள் போஸ்டர் அடித்து ஒட்டியது விவகாரம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிந்தவரா தொகுதியின் காங்கிரஸ் எம்‌எல்‌ஏவாக கமல்நாத்தும், அதே தொகுதியின் எம்‌பியாக அவரது மகன்கள் உள்ளனர்.

 

ஊரடங்கு காலத்தில் ஒருமுறை கூட இவர்கள் தென்படாத இதுகுறித்து கிண்டல் செய்யும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் சன்மானம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டர் விவகாரம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon