--- --:--:-- --

போதையில் மனைவி அடித்து கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை!

13

அரியலூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தை சேர்ந்த முத்துவேலு குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு முத்துவேலு போதையில் அடித்ததில் ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாளில் இருந்து பார்த்தபோது மனைவி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon