--- --:--:-- --

தண்டனை வழங்குவது மட்டுமே இந்த அரசின் நோக்கமல்ல – விஜய் பதிலுரை

5

மாணவர்கள் இறப்பு வேதனையான விஷயம். பெற்றோரின் வேதனையை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. தண்டனை வழங்குவது மட்டுமே இந்த அரசின் நோக்கமல்ல.

 

மாணவர்கள் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களை வழிநடத்தவும், அவர்களின் குடும்பங்களோடு இணைந்து செயல்படும் அரசின் பொறுப்பாகும். ஒரு குழந்தை குற்றவாளியாக வேண்டும் என எந்த குடும்பமும் விரும்புவதில்லை. பல்வேறு சூழல்களால் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை என முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில் கூறினார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon