--- --:--:-- --

காவல்துறைக்கு ஒரு நல்ல செய்தி சொன்னால் நன்றாக இருக்கும்

01

முதலமைச்சர் அறிவித்த அறிவிப்புகளில் பெண்கள் குறித்து யாரும் தவறாக பேச கூடாது அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளார். அதனை ஒரு பெண் எம்எல்ஏ ஒரு பெண்ணாக நான் வரவேற்கிறேன். பெண்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தவெக வினரும் தவறாக பேசி வருகிறார்கள்.

 

 

வெறும் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டு லட்சக்கணக்கான ஊர்காவல்படையினர் இன்று காவல்துறையில் புதிய அறிவிப்புகள் வரும் என மிக பெரிய எதிர்பார்ப்புகளில் இருந்தனர். காவலர்களுக்கு ஒரு நல்ல செய்தியை முதலமைச்சர் இன்று மாலைக்குள் கொடுத்தால் நன்றாக இருக்கும் – பிரேமலதா

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon