6 நாடுகளில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு..பேரழிவு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கென்யா உள்ளிட்ட 6 கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெட்டு கிளிகளால் மீண்டும் விவசாய பயிர்கள் பேரழிவை சந்தித்து வருகின்றன. கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளில் சுமார் 10லட்சம் பேர் விவசாய நிலங்களில் பெட்டிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன. அந்த வெட்டுக்கிளிகளால் இதுவரை பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் சேதம் ஆகியுள்ளன.

 

இதை தொடர்ந்து வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த சிறிய விமானம் மூலமும் ஊழியர்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெறுகிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரொனா பாதிப்பு காரணமாக காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காவல்துறை துணை ஆணையர் அனில் கோலி என்பவருக்கு கொரொனா அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாபில் தற்போதைய நிலவரப்படி 22 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். காவல்துறை அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply